|
விதவைகள் சுய தொழில் திட்டம்.
பல மாவட்டங்களிலும் எந்த ஒரு உதவியும் இன்றி வாழ்கின்ற தாமாகவே முன்னேறவேண்டும் என்று விரும்புகின்ற விதவைச் சகோதரிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு நமது சபையினால் கிறிஸ்துவின் நேசக்கரம் நீட்டிவருகின்றோம். இதனூடாக ஒரு சகோதரிக்கு 25000 ருபா கொடுத்து உதவுகின்றோம். ஆதைக் கொண்டு அவர்கள் தையல்மெசின் வாங்கியும,; மாடு ஆடுவாங்கியும,; கோழிகள்வாங்கியும,; தோட்டங்கள் செய்தும், தங்கள் வாழ்வை மெம்படுத்திவருகின்றார்கள.; இவ் ஊழியங்கள் இன்னும் பெருக இயேசுதாமே கிருபையளிப்பாராக.
|